துப்புரவுப் பணியாளர்களைப் பணிக்கேற்ப மறு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல்

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை துப்புரவு பணியாளர்கள் பணிகேற்ப மறு ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார் . கோயம்புத்தூர் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களைப் பணிக்கேற்ப மறு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. மாநகராட்சியில் 7,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், துப்புரவு மற்றும் DBC பணியாளர்கள் உட்பட, சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமாகப் பணியாளர்கள் சில பகுதிகளில் தேவைக்கு அதிகமாகப் பணியாளர்கள் இருப்பதும், வேறு சில பகுதிகளில் பற்றாக்குறை நிலவுவதும்…

Read More