டெல்லி கார் வெடி விபத்திற்கு இஸ்ரேல் இரங்கல்…!

டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி காவல்துறை உயர்…

Read More

ரயில் டிக்கெட் தொலைஞ்சு போச்சா? கவலைய விடுங்க.. இப்படி செஞ்சா பிரச்சினை இல்லை!

ரயில் பயணத்தின் போது டிக்கெட் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வேயின் இந்த சூப்பரான வசதி இருக்கே! இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேலை, படிப்பு, குடும்பம் என பல காரணங்களுக்காக ரயில்களில் பயணிக்கின்றனர். அப்படி ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? இது குறித்து இந்திய ரயில்வே சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை தெரிந்து கொள்வது உங்கள் பயணத்தை எளிதாக்கும். ரயில் டிக்கெட் தொலைந்தால் நீங்கள் பதற்றப்பட…

Read More

ஆஸி.க்கு எதிரான முதல் டி20: இந்தியாவின் பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான பார்த்தீவ் படேல் கணித்துள்ளார். அவரது அணியில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்திக்

Read More

Gold Price Drop | ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்து தலைகீழாக மாறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று (அக்டோபர் 27) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 91,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More