அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்

மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும்.

திருப்பூர் கொங்குநாட்டில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பார்கள். அதற்கேற்ப இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கோவிலாக இந்த முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான், பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டி கோலத்தில் கையில் தண்டாயுதத்து

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *