ஆஸி.க்கு எதிரான முதல் டி20: இந்தியாவின் பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது
இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான பார்த்தீவ் படேல் கணித்துள்ளார். அவரது அணியில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்திக்

ஆஸி.க்கு எதிரான முதல் டி20: இந்தியாவின் பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்
